Total Pageviews

Thursday, August 26, 2010

Pasumpon

Vetri....vetri....vetri... Madurai airport-kku PASUMPON THEVAR ayya avargalin peyar vaithu. september 11 2010 antru thirakka
Padugirathu. Please forwad thevars and others...and
Celebrate it....

Friday, August 20, 2010

நவரச நாயகன் கார்த்திக்


நவரச நாயகன்

கார்த்திக், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் முத்துராமனின்மகனும் ஆவார். 2006ஆம் ஆண்டு, அனைத்திந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தமிழகத் தலைவராகப் பொறுப்பேற்று, அரசியல் வாழ்விலும் நுழைந்துள்ளார்.

இவர் நடித்த சில திரைப்படங்கள்:

  • அலைகள் ஓய்வதில்லை (அறிமுகம்)
  • மௌன ராகம்
  • அக்னி நட்சத்திரம்
  • இதயத் தாமரை
  • அமரன்
  • கோபுர வாசலிலே
  • கிழக்கு வாசல்
  • இது நம்ம பூமி
  • சின்னக் கண்ணம்மா
  • பாண்டி நாட்டுத் தங்கம்
  • பொன்னுமணி
  • உள்ளத்தை அள்ளித் தா
  • உனக்காக எல்லாம் உனக்காக
  • உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

பகவதிபுரம் ரயில்வேகேட் நினைவேல்லாம் நித்யா

கார்த்திக் குடும்பம்



விவேக்





விவேக் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவர், தமிழ்நாடு">தமிழ்நாட்டில் பொதுவாகச் சென்னை">சென்னையில் நாளுக்கு நாள் அவ்வப்போது நிகழும் காட்சிகளைத் தழுவியே நகைச்சுவைக் காட்சிகளை அமைக்கின்றார். இவரது நகைச்சுவை, இலஞ்சம் (இன்னமும் எழுதப்படவில்லை)">இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம் (இன்னமும் எழுதப்படவில்லை)">மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் சின்னக் கலைவாணர் என்றும் சனங்களின் கலைஞன் என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். இவர் பெரும்பாலும் நகரப் பகுதிகளிலேயே பிரபலமாக உள்ளார். கிராமப் பகுதிகளில் , கவுண்டமணி">கவுண்டமணி , செந்தில்">செந்தில் ஆகிய நகைச்சுவை நடிகர்கள் பிரபலமாகவுள்ளனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரைஉலகில் நடிக்கத் தொடங்கிய இவர், இப்போது பிரபல நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை அர்த்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. புதுப்புது அர்த்தங்கள், மின்னலே, பெண்ணின் மனதை தொட்டு, ரன், நம்மவீட்டுக் கல்யாணம், தூள்,சாமி,ரன் முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது.

Wednesday, August 18, 2010

செந்தில்


செந்தில், தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். பெரும்பாலான திரைப்படங்களில் இவர் நகைச்சுவை நடிகர் .கவுண்டமணியுடன் இணையாக நடித்திருக்கிறார். இந்த இணை, ஹாலிவுட் நகைச்சுவை இணையான லாரல் மற்றும் ஹார்டியுடன் ஒப்பு நோக்கி பாராட்டப்படுவதுண்டு. செந்தில் 1951ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் தேதியில் இலஞ்சம்பூர் என்ற ஊரில் பிறந்தார். இது இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் என்னும் ஊருக்கு அருகில் உள்ளது. தந்தை திட்டிய காரணத்தால் தனது 12ம் வயதில் ஊரை விட்டு ஓடி வந்தார். முதலில் ஒரு ஆயில் மில்லில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர் ஒரு ஒயின் ஷாப்பில் அட்டெண்டர் ஆக பணி புரிந்தார். பின்னர் நாடகத்தில் சேர்ந்து தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டார். இது அவர் சினிமாவுக்குள் நுழைய உதவியாக இருந்தது. சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு மலையூர் மம்முட்டியான் படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது பெற்றோர்களை 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்க சென்றார். அவர்களால் இன்முகத்துடன் வரவேற்கப்பட்டார். 1984ம் ஆண்டு கலைச்செல்வி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் மணிகண்ட பிரபு. இவர் பல் மருத்துவ டாக்டர். மற்றொருவர் ஹேமச்சந்திர பிரபு. மணிகண்ட பிரபு டாக்டர் ஜனனி பிரியா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.

Thursday, August 12, 2010

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் Bose.jpg

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர்போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர். சமயத்தில் வெளிநாடுகளில்

இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில்1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 202005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது. இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போல் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை

சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.

முத்துராமலிங்கத் தேவர்

முத்துராமலிங்கத் தேவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முத்துராமலிங்கத் தேவர்

முத்தூராமலிங்கத் தேவர் (அக்டோபர் 30, 1908அக்டோபர் 30, 1963) தென் தமிழகத்தில் பசும்பொன் எனும் சிற்றூரில் பிறந்தவர் முத்துராமலிங்கம். தலை சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியாக விளங்கியவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் தலைமையில் பரங்கியரை எதிர்த்த இந்திய தேசிய இராணுவத்திற்கு தமிழகத்திலிருந்து பெரும் படையை திரட்டி அனுப்பிய பெருமை இவரைச் சாரும். தலை சிறந்த பேச்சாளராகவும் ஆன்மீகவாதியாகவும் திகழ்ந்த இவரது பிறந்த நாள் தமிழக அரசு விழாவாக பசும்பொன்னில் வருடந்தோறும் கொண்டாடப் பட்டு வருகின்றது.

Wednesday, August 11, 2010

வெப் உலகம் - கமல ஹாசன்


நடிகர் திலகம் & உலக நாயகன்
சிவாஜி கணேசன் & கமல ஹாசன்


வெப் உலகம்

வெப் உலகம் - பூலித்தேவன்


முதல் தலைவன்
நெற்கட்டான் சேவல் பூலித்தேவன்

இந்திய மண்ணில் ஆங்கிலேயரை எதிர்த்த முதல் சுதந்திர போராட்ட தியாகி இவன் .

வரியாக ஒரு மணி நெல் கூட வழங்க மறுத்தவன்
இவன் இறந்ததற்கான வரலாறு கிடையாது .

வெப் உலகம் - தேவர்


தேவர் தெய்வம்
முத்துராமலிங்க தேவர் திருமகனார்

ஏழைகளின் தெய்வம் ... தன்னுடைய சொத்துக்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்காக கொடுத்தவர்.




வெப் உலகம் - மறவன்


தியாக தலைவன்
தியாகி சுபாஸ் சந்திர போஸ்

இவர் மடிந்ததுக்கான வரலாறு கிடையாது ...
இவர் இன்றும் மக்களோடு மக்களாக வாழ்கின்றார் .

Popular Posts

Pages

Popular Posts