முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் எனும்
சிற்றூரில் 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி பிறந்தார். இவரது
பெற்றோர் உக்கிரபாண்டி தேவர்- இந்திராணி அம்மையார். இவர்களுக்கு
முத்துராமலிங்கத் தேவர் ஒரே மகனாவார். இவருக்கு ஒரு வயது இருக்கும்போது
தாயார் மரணம் அடைந்ததால் பாட்டி வீட்டில் வளர்ந்தார். மேல்நிலைப்பள்ளியில்
படிக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படிப்பை முழுமையாக
முடிக்கவில்லை.
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை