Total Pageviews

Monday, July 29, 2013

பசும்பொன் தேவரின் சட்டமன்ற பேச்சு

**1956 டிசம்பர் 27ல் பசும்பொன் தேவரின்
சட்டமன்ற பேச்சு

***உலகத்திற்கே ஆதியாக நிற்பது தமிழ்த்
தாயகம் ***
தமிழ்மொழி இன்று தோன்றியதல்ல .

தமிழ்மொழி
உலக நாகரீகத்தையே முதலில் தொட்டு நின்ற
மொழி .

லெமூரியா கண்டத்தில் நாகரீகம் தோன்றிய
காலத்திலே தமிழ் வளர்ந்து வந்தது .
அதன் பின்னால் மற்றும் பல தேசங்களுக்கும்
பரவியது தமிழ் நாகரீகம் வாயிலாக ,
மொழி வளருவதற்கு லெமூரியாக் கண்டம்
தொட்டிலாக இருந்தது .
அந்தக் காலம்தான் முதல் தமிழ்ச்சங்க காலம்
என்று சொல்லப்படுகிறது .
அந்த முதல் தமிழ்ச்சங்க காலம் மடகாஸ்கர்
தீவை மேற்கு எல்லையாக வைத்து ,
ஆஸ்திரேலியாக்
கண்டத்தை கிழக்கு எல்லையாக
வைத்து பரந்து கிடந்த பூமியாகும் .

அதுதான்
இன்று
இந்துமகா சமுத்திரமாக அலை அடித்துக்
கொண்டிருக்கிறது

அக்காலத்தில்
விந்தியா சாத்பூரா மலைகள் இந்தியாவின் வட
எல்லையாக இருந்தது .
இதற்குப் பிந்தியது ராமாயண
காலம் .
அக்காலத்தில்
இன்றைய இலங்கை இதை விட மிகப்பெரியதாய்
குமரிக்கண்டம் என்ற பெயருடையதாய்
ஹிமாலய மலையை சமுத்திரத்திற்க
ு மேலே கொண்டு இயங்கியது .
அப்போது பக்றுளியாரு ,கபாடபுரம்
என்பனவற்றிலிருந
்து இயங்கியது இரண்டாவது தமிழ்ச் சங்ககாலம்
ஆகும் .

அதன் பிறகு ஏற்பட்ட " கடல் கோளால்
"நிலைகள் மாறி
மூன்றாவது தமிழ்ச் சங்கம் தென்பாண்டிய
நாடான
மதுரையை வந்தடைகிறது என்பது சரித்திரம் .
நாகரீகம் தென்னிந்தியாவில
ிருந்து உற்பத்தியாகி ,
வட இந்தியா சென்று ,பாரசீகம் ,
பாபிலோனியா நாகரீகமாக எகிப்தை அடைந்து,
கிரீஸைத் தொட்டு ,ரோமாபுரியை அடைந்து ,
ஜெர்மனிக்குச் சென்று ,பிரான்ஸ்க்கு வந்து,
இங்கிலாந்து சென்று ,அமெரிக்காவின் கிழக்குப்
பாகத்தை அடைந்து , அதன்பின்
மேற்குப் பாகத்திற்கு அதாவது சான்பிரான்சிஸ்க

முதலிய
இடங்களைதொட்டு ,ஜப்பானை அடைந்து ,
அதன்மேல்
சைனாவுக்கு வந்து ஒரு சுற்றை முடித்து நிறுத்
ிறது .
இப்படியாக உலகத்திற்கே ஆதியாக
நிற்பது தமிழ்த் தாயகம் .

**1956 டிசம்பர் 27ல் பசும்பொன் தேவரின்
சட்டமன்ற பேச்சு

Friday, July 26, 2013

முத்துராமலிங்க தேவர் புகைப்படங்கள் Muthuramalinga thevar Photo Collection

முத்துராமலிங்க தேவர்  புகைப்படங்கள் -  Muthuramalinga thevar Photo Collection



Wednesday, July 24, 2013

வீரசேகர் முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்

சுவாசிக்க -நறுமணமும்
நேசிக்க -நல்மனமும்
தேடும்
எம் ,
தேவரின
இளைஞர்களே !

அழுக்கேரும் -ஆடைகளை
சலவைசெய்ய -அறிவுறுத்தும்
ஆறாம்அறிவெடுத்து
இதயங்களை -வெளுத்திடுங்கள்

எண்ணம்போல் -வாழ்கவென்று
முன்னவர்கள் -சொன்னதெல்லாம்
உண்மையுண்மை -செயல்படுங்கள்
நல்லநன்மை -பெற்றிடலாம்

உறவுகளில்
தவறுகண்டால்
உணர்த்துங்கள் -திருந்தட்டும்
பிரிவு -நிலைபேசிப்பேசி
வருத்துங்கள் -இணையட்டும்

ஓர்குடும்ப -சொந்தங்கள்
மூன்றரையில்
உறங்கட்டும்
உலவுகின்ற -நேரமெல்லாம்
தேவர்இல்லாம் -தெரியட்டும்

அன்புடன்
இரா- வீரசேகர்

Tuesday, July 9, 2013

மறவர் குல மாணிக்கங்கள்

மறவர் குல மாணிக்கங்கள்



Popular Posts

Pages

Popular Posts