Total Pageviews

Wednesday, October 30, 2013

Thevar Jayanthi in Pasumpon முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி (அக்.30 1908)

முத்துராமலிங்கத் தேவர் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் எனும் சிற்றூரில் 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 30-ந்தேதி பிறந்தார். இவரது பெற்றோர் உக்கிரபாண்டி தேவர்- இந்திராணி அம்மையார். இவர்களுக்கு முத்துராமலிங்கத் தேவர் ஒரே மகனாவார். இவருக்கு ஒரு வயது இருக்கும்போது தாயார் மரணம் அடைந்ததால் பாட்டி வீட்டில் வளர்ந்தார். மேல்நிலைப்பள்ளியில் படிக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் படிப்பை முழுமையாக முடிக்கவில்லை.
தென்னக அரசியலில் தேவர் கையில் எடுத்த இந்த குற்ற பரம்பரை

Monday, October 7, 2013

Muthuramnaling Devar Fan Shanmuga Sundaram

Devar Fan  Shanmuga Sundaram


Saturday, September 7, 2013

முக்குலத்தோர் வரலாறு thevar history

LaxMan Thevar:
எம்குல சமுதாய அன்பு உறவினர்களே ,தோழர்களே ...
மெயில் ID கொடுத்த அனைத்து  உறவுகளுக்கு என் நன்றியை தெரிவித்துகொள்கிறேன் .முக்குலத்தோர் வரலாறு பற்றிய
புத்தகம் கூடுதல் அளவு 71 MB உள்ளதால் அவை மெயிலில்
உங்களுக்குஅனுப்ப முடியவில்லை.தவறுக்கு வருந்துகிறேன்.
ஆகவே முக்குலத்தோர் வரலாறு பற்றி
புத்தகத்தின் லிங்கை உங்களுக்கு அனுப்புகிறேன்.
எனவே தாங்கள் அனைவரும் அதனை
தரவிறக்கம் (DOWNLOAD) செய்து
நமது வரலாற்றை பற்றிதெரிந்துகொள்ளும் படி
அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் அறிந்ததோடு  மட்டுமல்லாமல் நம் சமுதாய மக்கள்
அனைவரும் அறியும் படி எடுத்துரைக்க வேண்டும்.
நமது வறுமை மறைக்கப்படலாம் ...
நம்முடைய வரலாறு மறைக்கப்படகூடாது ..
மறைக்கவும்  விட கூடாது.......சிந்திப்பீர் ..

லிங்கை தரவிறக்கம் (Download) செய்யவும் ..
https://docs.google.com/file/d/0BzBP_fwxZUX0UEhITEtVeTVqclk/edit?pli=1

Sunday, September 1, 2013

பூலித்தேவன் குருபூஜை விழா poolithevan

Muthu Kumar Driver: முக்குலத்தில் பிறந்த வீரத்தேவன் பூலித்தேவன் அவர்களின் குருபூஜை விழா .,. வீரத்தின் விளைநிலமான வீரத்தேவரை வணங்குவோம்... By AINMK K.MUTHUKUMAR DEVAR

Thursday, August 29, 2013

இராமேஸ்வரம் மறவர்கள் rameshwaram maravargal

இராமேஸ்வரம் மறவர்கள் தேவரே தெய்வம்:
எங்கோ இருந்து வந்து வசதியான காரில் சென்றும்.வசதியான அறைக்குள் இருந்துகொண்டும் அரசின் பெயரை சொல்லி தேவர்களை ஒடுக்க நினைப்பதா ......தேவர் இனம் வால் ஏந்தியும் ,ஈட்டிகளை கொண்டும் ,வெள்ளையன் பீரங்கிக்கும் ,துப்பாக்கிக்கும் இடையே குதிரை மீது உட்காந்து ,குழந்தையை இடுப்பில் கட்டிக்கொண்டு தன் மக்களுக்காக வெள்ளையனை பந்தாடிய சீமையின் சிம்ம சொர்ப்பனம் வீரத்துக்கு வழிகாட்டிய வீர பேரரசி வேலுநாச்சி வம்சம்டா தேவர் இனம் ,தனியாக வீரமாக மண்ணோடும் தேவர் மக்களை போர் வீரர்களாக வைத்து அரசாண்ட இனம் தேவர் இனம் ,நீங்கள் எங்களை அடக்க நினைப்பதா ,இந்த அரசை ஆளும் கோலைகளுக்கு தேவர் இனம் ஒரு போதும் அடங்க மாட்டோம் ,தேவர்களை அடக்க நினைப்பவர்களை கரு அறுக்கும் வரை ஓயமாட்டோம் ........மீண்டும் தென் மாவட்டத்தை ஆண்டு காமிப்போம் .. தேவர் மாவட்டம் ,தென்னாடு......இராமேஸ்வரம் மறவர்கள்/அகில இந்திய பார்வர்ட் ப்ளாக் சுரேஷ் தேவர் குருப்ஸ் இராமநாதபுரம்

Wednesday, August 28, 2013

மாமன்னன் பூலித்தேவர் ஜெயந்தி

Akila Inthiya Nadalum Makkal Katchi:
Gowtham Pandian

3 நாள் இருக்கிறது













மாமன்னன் பூலித்தேவர் ஜெயந்திக்கு அனைவரும் வருக என வரவேற்க்கும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி நண்பர்கள்

Monday, August 26, 2013

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி யின் தென் சென்னை மாவட்ட செயலாளார்

அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி யின் தென் சென்னை மாவட்ட செயலாளாராக ரா. முருகப்பாண்டியன் ஆகிய என்னை நியமணம் செய்த

கட்சியன் நிறுவன தலைவர் மு.கார்த்திக் அவர்களுக்கும்

அதற்கு பரிந்துரை செய்த குவைத் குமார் அவர்களுக்கும்

எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன்

இவன்
ரா . முருகப்பாண்டியன்
தென் சென்னை மாவட்ட செயலாளர் ,
நாடாளும் மக்கள் கட்சி

9500681555

Saturday, August 24, 2013

தேவர் ஜெயந்தி

இந்த வருட தேவர் ஜெயந்தியையும்
வெற்று கோசங்களாக ஆக்காதீர்கள்.

1) எல்லா சமுதாய மக்களையும் இணைத்து கொண்டாடுங்கள்
பசும்பொன் தேவர் அய்யாவின் ஆன்மீகத்தை அரசியலை,தியாகத்தை மற்றவர்களுக்கும்
புரிய வைக்கும் புரிதல் விழாவாக மாற்றுங்கள்.

2) மறந்தும் மது அருந்தி பசும்பொன் செல்லாதீர்கள்.

3) போகும் வழியில் மற்றவர்கள் அருவருக்கும் வகையில் கோசம் இடாதீர்கள்.

4) செல்லும் வழியில் எந்த
சமுதாயத்தையும் இழிவாக பேசாதீர்கள்.

5) ரத்ததான முகாம் நடத்துங்கள்

6) உங்கள் பகுதியில் முடிந்த அளவில் சிறு சிறு உதவிகள் செய்யுங்கள்.

7) நீங்கள் பசும்பொன் சென்றாலும் வீட்டில் உள்ள பெண்களை பொங்கல் வைத்து உங்கள் பகுதியில் உள்ள அனைத்து சமுதாய மக்களோடு பகிர்ந்து கொள்ள சொல்லுங்கள்.

"ஞானி" என வாழ்ந்த அந்த
பெருமகனாரின் விழாவை ஆன்மீக விழாவாக மாற்றுவதும், அராஜக விழாவாக மாற்றுவதும் உங்கள் கையில் உள்ளது.

- குமரன் சுப்பைய்யா

காந்தி ஏன் சுடப்பட்டார் ? கோட்சேயின் வாக்குமூலம் - Gandhi was shot and why? Godse's confession

காந்தி ஏன் சுடப்பட்டார்?- கோட்சேயின்
வாக்குமூலத்தின் சில வரிகள் **

சுபாஷ் சந்திரபோஸ் 6 ஆண்டுகள்
நாடு கடத்தப்படவேண்டும் என்று பிரிட்டிஷ்
அரசு உத்தரவிட்டதை எதிர்த்து எனக்குத்
தெரிந்தவரை காந்திஜி ஒரு வார்த்தைகூட
சொல்லவில்லை. மற்ற எந்த தலைவர்களையும்
விட நேதாஜியை மக்கள் விரும்பினர். 1945_ல்
ஜப்பானியர் தோல்விக்குப்பிறகு சுபாஷ்
சந்திரபோஸ் இந்தியாவுக்குள் நுழைந்திருந்தால்,
இந்திய மக்கள் ஒட்டுமொத்தமாக
அவரை வரவேற்று இருப்பார்கள். ஆனால் காந்தியின்
அதிர்ஷ்டம் சுபாஷ் சந்திரபோஸ்
இந்தியாவுக்கு வெளியில் மறைந்து விட்டார்.

பாகிஸ்தானில்
இருந்து இந்தியாவுக்கு அகதிகளாக ஓடிவந்த
இந்துக்கள் மீது இரக்கப்பட்டு ஆறுதலாக
ஒரு வார்த்தைகூட பேசவில்லை. மனிதாபிமானம்
பற்றி அவருக்கு ஒரு கண்தான் இருந்தது.


பாகிஸ்தான் நிறுவப்பட்ட பிறகாவது, பாகிஸ்தானில்
வாழும் இந்துக்களின் நலனைக்காக்க இந்த காந்தீய
அரசாங்கம் ஏதாவது நடவடிக்கை எடுத்திருந்தால்,
என் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்க
முடியும். ஆனால், விடியும் ஒவ்வொரு நாளும்
ஆயிரக்கணக்கான இந்துக்கள்
படுகொலை செய்யப்பட்ட செய்தியைக்
கொண்டு வந்தது.

15 ஆயிரம் சீக்கியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் நிர்வாணமாக்கப்ப
ட்டு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டனர். அந்த
இந்துப்பெண்கள் சந்தைகளில் ஆடு_மாடுகள்
விற்கப்படுவதுபோல விற்கப்பட்டனர்.
இதனால் இந்துக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக்
கொள்ள இந்தியாவை நோக்கி ஓடிவந்தனர்.

இந்தியாவை நோக்கி வந்த இந்திய அகதிகள்
கூட்டம், நாற்பது மைல் நீளத்துக்கு இருந்தது.
இந்தக் கொடிய நிகழ்ச்சிக்கு எதிராக இந்திய
அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?
அவர்களுக்கு விமானத்தில் இருந்து ரொட்டித்
துண்டுகள் போடப்பட்டன. அவ்வளவுதான்.

"தேசத்தந்தை" என்று காந்தி அழைக்கப்படுகிறார்.
அது உண்மையானால் அவர் ஒரு தந்தைக்குரிய
கடமையிலிருந்து தவறிவிட்டார்.
பிரிவினைக்கு (பாகிஸ்தான் அமைப்புக்கு) சம்மதம்
தெரிவித்ததன் மூலம் இந்த
தேசத்துக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டார்.
பிரிவினைக்கு காந்திஜி சம்மதித்ததால் அவர்
இந்தியாவின் தேசத்தந்தை அல்ல; பாகிஸ்தானின்
தேசத்தந்தை என்று நிரூபித்து விட்டார்.

Wednesday, August 21, 2013

பசும்பொன் தேவர் பற்றி திரு.வைகோ அவர்களின் உரை - vaiko speech about thevar


பசும்பொன் தேவர் அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி ம.தி.மு.க பொதுச்செயலாளர் திரு.வைகோ அவர்களின் உரை,கருத்தை படிக்காமல் இதில் உள்ள தேவர் என்ற சொல் உங்களுக்கு உறுத்தலாக இருக்குமென்றால் நீங்கள் படிக்காமல் சென்றுவிடுங்கள்.
-----------------------------------------------------------------------------------
-கி.பி 1923-

குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் திருமகனாரின் ஆணைக்கு இணங்கக் களத்தில் குதித்த வாலிபர்கள் மீது பெருங்காநல்லூரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள்.மீண்டும் துப்பாக்கிச் சூடு. 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். மொத்தம் 14 பேர் தங்கள் உயிர்களைத் தந்தார்கள்.இப்படிப்பட்ட காலகட்டத்தில், சிவகாசியில், தேவர் திருமகனார்க்கும்,வெள்ளைக்கார காவல்துறை உயர் அதிகாரிக்கும் வாக்கு வாதம் நடக்கிறது.

Monday, August 19, 2013

நவரச நாயகன் கார்த்திக் navarasa nayagan karthik

நவரச நாயகன் கார்த்திக்  navarasa nayagan karthik

Friday, August 9, 2013

தேவர்படை பசும்பொன்னை நோக்கி

ஜெயந்திக்கு வாடகை வாகனங்கள்
அமர்த்தி இராமநாதபுரம் மாவட்டதிற்குள்
நுழையத் தடை காவல்துறை அறிவிப்பு!!!...
மூன்று படைக்கொண்டு ஆண்ட தேவரினம்
மீண்டும் படையெடுப்போம்
பசும்பொன்னை நோக்கி!!!...

> காலாட்படை (பாண்டியப் படை )
முன்வரிசையில் நடந்து சென்று போரிட்ட
வம்சம்
ஜெயந்தி அன்று நடந்தே பசும்பொன்னை அடைய

> குதிரைப்படை (சோழர்ப் படை )
குதிரைப்படை இன்று இல்லை ஆனால்
நூறு குதிரைத் திறன் கொண்ட இருசக்கர
வாகனம்
கொண்டு பசும்பொன்னை அடையும்!!!...

> யானைப்படை (சேரர்ப்படை )
படைத்தலைவனைத் தாங்கி போரிட்ட
யானைப்படை நம்மில் வளமானவர்களால்
பசும்பொன் சூழப்படும் நான்கு சக்கர
வாகனங்களால்!!!...

இந்த படைக்கு எந்த தலைவனும்
தேவையில்லை!!!...
பசும்பொன் தெய்வத்தின் ஆசியேப் போதும் !!!...

இப்படை வெல்லும் !!!...

வீதிக்கு ஒருப் பேரவை வைத்த தலைவன்
எல்லாம் விவகாரம் என்றால் ஓடி ஒளியும்
இனம்!!!...

என் இனம்!!!...
சூழ்ச்சிகள் பல வென்று வாழ்ந்த இனம் !!!...

தடை என்றால் தகர்த்தெறிவோம்!!!...
தேவரே தெய்வம் !!!...
பசும்பொன்னே கோயில் !!!...

Thursday, August 8, 2013

Wednesday, August 7, 2013

நேதாஜி - ஹிட்லர் சந்திப்பு 2

நேதாஜி அவர்கள் முதல் முறையாக
ஹிட்லரை சந்திக்க சென்ற
பொது ஹிட்லருடைய ஆட்கள்
நேதாஜியை ஒரு அறையில் உக்கார வைத்தனர் .

நேதாஜி அவர்கள் ஒரு புத்தகத்தை படிக்க
ஆரம்பித்து விட்டார் .

ஹிட்லருடைய ஆட்கள்
ஹிட்லருக்கு தெரிவிக்க சென்றனர் .ஹிட்லர்
போன்ற வேடமணிந்த பலர் வந்தபோதும்
நேதாஜி கண்டுகொள்ளாமல்
படிப்பதை தொடர்ந்தார் .

( இதில் என்ன விஷயம்
என்றால் பல சமயங்களில் ஹிட்லர் போன்ற
வேடமணிந்தவர்களை கண்டு பல மனிதர்கள்
தாங்கள் ஹிட்லரை சந்தித்தாக
சொல்லியிருக்கிறார்கள் )

கடைசியில் ஹிட்லரே வந்து நேதாஜியின்
தோளில் கை வைத்தவுடனே நேதாஜி அவர்கள்
"ஹிட்லர் " என்றார் .

ஹிட்லருக்கு ஒரே வியப்பு !

ஹிட்லர் நேதாஜியிடம் " எப்படி நீங்கள்
என்னை கண்டுபிடித்தீர்கள் இதற்கு முன் நீங்கள்
என்னை சந்தித்தது கிடையாது "

என்று கேட்டார் .

நேதாஜி அவர்கள் "இந்த உலகத்தில் சுபாஷ்
சந்திர போசின் தோளில் கை வைக்க
ஹிட்லரை தவிர வேறு யாருக்கும் தைரியம்
கிடையாது" என்றார்..!

Tuesday, August 6, 2013

ஹிட்லர் நேதாஜி சந்திப்பு

ஆயுதப் போராட்டம் மூலம்
இந்தியாவுக்கு சுதந்திரம் பெற வேண்டும் என்ற
நோக்கத்துடன்தான் சர்வாதிகாரி ஹிட்லரைச்
சந்தித்தார் நேதாஜி .

"இந்தியாவின் வருங்கால
சர்வாதிகாரியை வரவேற்பதில்
பெருமைகொள்கிறேன்" என்று ஹிட்லர்
கை குலுக்க,

"வருங்கால சுதந்திர இந்தியாவை உருவாக்க
மட்டுமே உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் '
என்று உடனே பதில் அளித்தார் நேதாஜி.

Monday, August 5, 2013

கனவுக்காடு

வீரசேகர் முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்:
கனவுக்காடு
--------------------------------------------------
ஏனோ ,
கொஞ்சநாட்களாய்
என்சிந்தனை
எம்
தேவரினச்சூழலை -சுற்றியே
பயணிக்கிறது

பயண,
நேரக்கனவுகளில்கூட
பெட்ரோல்குண்டுவீச்சில்
பாதிக்கப்பட்டோர் -முகங்கள்
-தெரிகிறது

அரை
ட்ராயர் சிறுவனாய்
பெட்டிக்கடைக்கு
செல்கிறேன்

என்ன வேண்டும் ?
கேட்கிறார் கடைகாரர்

ஒற்றுமை வேண்டும்
சொல்கிறேன் நான்

என்ன கனவு இது !
இனிப்பா ? ஒற்றுமை !

மற்றவர்கள்
மாநாடு போடுகிறார்கள்
அதில்
கலந்துகொள்ள மந்திரிகள்வருகிறார்கள்

எம்மவர்களின்
மாநாடென்றால்மட்டும்
காலையில்செய்தி
ஏழெட்டு பெண்கள் -விதவையானார்கள்

ஏனிந்த முரண்பாடு !
தூக்கம் களைந்து
சாமத்தில் புலம்புகிறேன்

என்றோ ,
முடிந்துவிட்டது
ஏனோ மனம் -எரிகிறது

பாதிப்புகளின் -வெப்பத்தில்
கண்கள் -வியர்க்கிறது

நீதிகளின்
தீர்ப்புகளெல்லாம்
எம்
தேவரின -உணர்வுகளை
கேலிசெய்வதாக -எண்ணிக்கொண்டே
என்
எண்ணங்கள்
பாலைவனக்காடுகளில்
சந்தேகக் குதிரைகளில்தான்
சவ்வாரி செய்கிறது

நானும் ஒருநாள்
தனியே சென்று
கல்லெரிபட்டுச்சாவேன்

கலவர மரணமென்று
கணக்கைமுடிக்கும் -காவல்த்துறை

அதுவரை
கனவுக்காட்டில் -சுத்துகிறேன்
கவிதைகளால் -கத்துகிறேன்
----------------------------------------------------------
ஒற்றுமைக்காக
இரா- வீரசேகர் -பொருளாளர்
முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்
--------------------

Sunday, August 4, 2013

எம் தேவரினமே யோசித்திடு !

வீரசேகர் முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்:
எம் தேவரினமே யோசித்திடு !
---------------------------------------------------------------------------------------
தேசத்தந்தையென்ற பெருமை எனக்கு -வேண்டாம்
பாரத பூமிவிட்டு பாதகம் வெளியேறினால் -போதும்
என்ற
வங்கத்து சிங்கத்தால் நேசிக்கப்பட்டு
வெள்ளை
ஏகாதிபத்தியத்தால் வாய்பூட்டுச்சட்டம் கண்ட
வரலாற்று நாயகன் பசும்பொன்
உ -முத்துராமலிங்கத்தேவர் - பெயரை
மதுரை வானஊர்தி நிலையத்திற்கு
வைக்கவில்லையென்றால் ?????????

அன்று :
நாட்டிற்காக அங்கிங்கெனாதபடி
எங்கும்சென்று புரட்சிசெய்யும் -மக்களே
நமது வெற்றியின் வளர்ச்சியை தடுக்க
கிளர்ச்சிக்காரர்கள் -என்றுகூறி
கைரேகை சட்டம் பாய்ச்சிய வெள்ளைக்காவாலிகளிடம்
கொத்தடிமையாய் -வந்து  கைரேகைவைப்பதைவிட
உன்
கட்டைவிரலை அகற்றிவிட்டு  அதிகாரி அழைத்தால்
விரலில்லை என்று சொல் என்றாராம்
நம்
"தேசியத்தலைவர் பசும்பொன்னார் "

அதுபோல் இன்று
நமது தெய்வத்தின்  பெயரை மதுரை விமான நிலையத்திற்கு
வைக்கவில்லையென்றால்

ஒரு காலத்தில் தேவர் என்றொரு  இனம் வாழ்ந்தது
அவர்கள் இப்படித்தான் இருந்தார்கள்
என்று
பள்ளிபாடப்புத்தகத்தில் பெரிய மீசையுடன் ஒரு படம்போட்டு
தேவரினத்தை புத்தகத்தில் போட்டு பெருமை செய்தது
நாங்கதான் என்று சொல்லி உன்னிடம் ஓட்டுக்கேட்கும் காலம்
வெகு தூரத்தில் இல்லை

"எவனுக்கும் வாக்களிக்க தேவரினத்தின் "
"விரல்கள் இனி ஏமாறாது என்று சொல் "

விடுதலைக்கே நீதாண்டா -கங்கு
வரும் ,தேர்தலிலே
தேவனாக ஒற்றுபட்டு -பொங்கு

இது
நீ வாசிப்பதற்கல்ல  - யோசிப்பதற்கு

அன்புடன்
இரா -வீரசேகர் -பொருளாளர்
முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம் uae

Saturday, August 3, 2013

முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்

இன்று UAE முக்குலத்தோர்
ஒற்றுமை பேரியக்கத்தின் நிர்வாகிகள் கூட்டம்
நடந்தது. இதில் இயக்கத்தின் நோக்கங்கள்,
அடுத்தகட்ட செயல்பாடுகள், எதிர்கால
திட்டங்கள் உள்ளிட்ட பல விஷயங்கள்
விவாதிக்கப்பட்டது. மேலும் புதிதாக
இயக்கத்தில் இணைந்து அதிக
செயல்பாடுகளை அளிக்கும் சேக்கிழார் தேவர்,
LaxMan Thevar , Thambiyinthambi Babu
மூவருக்கும் இயக்கத்தில் பொறுப்புகள்
அளிக்கப்பட்டது. மேலும்
பொதுக்குழு ஓன்று உருவாக்கப்பட்டு அதன்
தலைவராக அண்ணன் Sureshkumar Machandran
அவர்கள் நியமிக்கப்பட்டார். இனி இயக்கத்தின்
முக்கியமான அனைத்து முடிவுகளையும்
பொதுக்குழு தான் தீர்மானிக்கும். தேவர்
அய்யாவின் ஜெயந்தியை மிகவும் சிறப்பாக
செய்ய முடிவெடுத்துள்ளோம்.

இயக்கத்தின் நிர்வாகிகள் பட்டியல்
தலைவர் : திரு. மாரிமுத்து தேவர்
துணை தலைவர்: திரு. கணேச தேவர்
செயலாளர்; மேகநாதன் தேவர்
துணை செயலாளர்: திரு. லக்ஸ்மணன் தேவர்
பொருளாளர்: திரு. வீர சேகர் தேவர்
துணை பொருளாளர்: திரு. பூவலிங்கம் தேவர்
ஒருங்கிணைப்பாளர்: திரு. சேக்கிழார் தேவர்
ஆலோசகர்: திரு. மலைசாமி தேவர்
துணை ஆலோசகர்: திரு. பாபு தேவர்
பொதுக்குழு தலைவர்: திரு. சுரேஷ் தேவர்
உணர்வுடன்
செயலாளர்
முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம் UAE

Monday, July 29, 2013

பசும்பொன் தேவரின் சட்டமன்ற பேச்சு

**1956 டிசம்பர் 27ல் பசும்பொன் தேவரின்
சட்டமன்ற பேச்சு

***உலகத்திற்கே ஆதியாக நிற்பது தமிழ்த்
தாயகம் ***
தமிழ்மொழி இன்று தோன்றியதல்ல .

தமிழ்மொழி
உலக நாகரீகத்தையே முதலில் தொட்டு நின்ற
மொழி .

லெமூரியா கண்டத்தில் நாகரீகம் தோன்றிய
காலத்திலே தமிழ் வளர்ந்து வந்தது .
அதன் பின்னால் மற்றும் பல தேசங்களுக்கும்
பரவியது தமிழ் நாகரீகம் வாயிலாக ,
மொழி வளருவதற்கு லெமூரியாக் கண்டம்
தொட்டிலாக இருந்தது .
அந்தக் காலம்தான் முதல் தமிழ்ச்சங்க காலம்
என்று சொல்லப்படுகிறது .
அந்த முதல் தமிழ்ச்சங்க காலம் மடகாஸ்கர்
தீவை மேற்கு எல்லையாக வைத்து ,
ஆஸ்திரேலியாக்
கண்டத்தை கிழக்கு எல்லையாக
வைத்து பரந்து கிடந்த பூமியாகும் .

அதுதான்
இன்று
இந்துமகா சமுத்திரமாக அலை அடித்துக்
கொண்டிருக்கிறது

அக்காலத்தில்
விந்தியா சாத்பூரா மலைகள் இந்தியாவின் வட
எல்லையாக இருந்தது .
இதற்குப் பிந்தியது ராமாயண
காலம் .
அக்காலத்தில்
இன்றைய இலங்கை இதை விட மிகப்பெரியதாய்
குமரிக்கண்டம் என்ற பெயருடையதாய்
ஹிமாலய மலையை சமுத்திரத்திற்க
ு மேலே கொண்டு இயங்கியது .
அப்போது பக்றுளியாரு ,கபாடபுரம்
என்பனவற்றிலிருந
்து இயங்கியது இரண்டாவது தமிழ்ச் சங்ககாலம்
ஆகும் .

அதன் பிறகு ஏற்பட்ட " கடல் கோளால்
"நிலைகள் மாறி
மூன்றாவது தமிழ்ச் சங்கம் தென்பாண்டிய
நாடான
மதுரையை வந்தடைகிறது என்பது சரித்திரம் .
நாகரீகம் தென்னிந்தியாவில
ிருந்து உற்பத்தியாகி ,
வட இந்தியா சென்று ,பாரசீகம் ,
பாபிலோனியா நாகரீகமாக எகிப்தை அடைந்து,
கிரீஸைத் தொட்டு ,ரோமாபுரியை அடைந்து ,
ஜெர்மனிக்குச் சென்று ,பிரான்ஸ்க்கு வந்து,
இங்கிலாந்து சென்று ,அமெரிக்காவின் கிழக்குப்
பாகத்தை அடைந்து , அதன்பின்
மேற்குப் பாகத்திற்கு அதாவது சான்பிரான்சிஸ்க

முதலிய
இடங்களைதொட்டு ,ஜப்பானை அடைந்து ,
அதன்மேல்
சைனாவுக்கு வந்து ஒரு சுற்றை முடித்து நிறுத்
ிறது .
இப்படியாக உலகத்திற்கே ஆதியாக
நிற்பது தமிழ்த் தாயகம் .

**1956 டிசம்பர் 27ல் பசும்பொன் தேவரின்
சட்டமன்ற பேச்சு

Friday, July 26, 2013

முத்துராமலிங்க தேவர் புகைப்படங்கள் Muthuramalinga thevar Photo Collection

முத்துராமலிங்க தேவர்  புகைப்படங்கள் -  Muthuramalinga thevar Photo Collection



Wednesday, July 24, 2013

வீரசேகர் முக்குலத்தோர் ஒற்றுமை பேரியக்கம்

சுவாசிக்க -நறுமணமும்
நேசிக்க -நல்மனமும்
தேடும்
எம் ,
தேவரின
இளைஞர்களே !

அழுக்கேரும் -ஆடைகளை
சலவைசெய்ய -அறிவுறுத்தும்
ஆறாம்அறிவெடுத்து
இதயங்களை -வெளுத்திடுங்கள்

எண்ணம்போல் -வாழ்கவென்று
முன்னவர்கள் -சொன்னதெல்லாம்
உண்மையுண்மை -செயல்படுங்கள்
நல்லநன்மை -பெற்றிடலாம்

உறவுகளில்
தவறுகண்டால்
உணர்த்துங்கள் -திருந்தட்டும்
பிரிவு -நிலைபேசிப்பேசி
வருத்துங்கள் -இணையட்டும்

ஓர்குடும்ப -சொந்தங்கள்
மூன்றரையில்
உறங்கட்டும்
உலவுகின்ற -நேரமெல்லாம்
தேவர்இல்லாம் -தெரியட்டும்

அன்புடன்
இரா- வீரசேகர்

Tuesday, July 9, 2013

மறவர் குல மாணிக்கங்கள்

மறவர் குல மாணிக்கங்கள்



Popular Posts

Pages

Popular Posts